கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..!
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.