K U M U D A M   N E W S

பாதுகாப்பு

விஜய்க்கு அச்சுறுத்தல்? உளவுதுறையின் ரிப்போர்ட்! துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு! XYZ பாதுகாப்பு என்றால் என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் வழங்கப்படும் X,Y,Y+,Zplus, SPG பாதுகாப்பு பிரிவுகளுக்கான அம்சங்கள் என்ன ? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

மாணவி விடுதியில் செய்த பகீர் செயல் – பள்ளியில் குவிக்கப்பட்ட போலீஸ்

9ம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கொடூரம் கேள்விக்குறியாகிறதா பெண்கள் பாதுகாப்பு....? ரயில் எண் - 22616-ல் நடந்தது என்ன?

சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஆட்டோவில் வைத்து கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. ஏன் இந்த நிலை? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.

முக்கியமான மீட்டிங்கில் சேலை அணிந்து வந்த ஆண் கவுன்சிலர் - தீயாய் பரவும் வீடியோ

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி சேலை அணிந்து சென்று போராட்டம்

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..!

பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்ட வக்கீல்.. அதிர்ச்சி அடைந்த நீதிபதி அபராதம் விதிப்பு

இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.