K U M U D A M   N E W S

பழனி

F4 ரேஸ் - EPS, அன்புமணி..கூட்டு சேர்த்த சீமான்.. ஒரே தாக்கு!!

Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Puli Thevar Birthday : பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை | Edappadi Palaniswami!

Puli Thevar Birthday :பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இன்ஸ்டாகிராமில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள்.. உடன் படித்த மாணவர் கைது..

பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

#BREAKING || கிரிவல பாதை ஆக்கிரமிப்பு- அறிக்கை தாக்கல் செய்க!

Palani girivalam Path encroachments: பழநி கிரிவல பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதா என குழு ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

ADMK vs BJP Clash: வார்த்தையை விட்ட அண்ணாமலை.. சம்பவம் செய்த தொண்டர்கள்!

மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி

EPS Case Update: இபிஎஸ் மீது அவதூறு வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு !

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்... அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்!

தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

RB Udhayakumar reply to Annamalai : இபிஎஸ்-யை விமர்சித்த அண்ணாமலை - பதிலடி தந்த ஆர் பி உதயகுமார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.

Edappadi palanisami vs Annamalai: ’உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலை... எடப்பாடி எனும் தற்குறி... ’பாஜக vs அதிமுக வார்த்தை போர்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையே வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்

RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது.... அண்ணாமலை பதிலடி!

தவழந்து காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்தவர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்

அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. பதிலில் ட்விஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி!

''விஜய்யின் கட்சி பாடலில் எங்களது தலைவர்கள் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும், கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Muthamizh Murugan Maanadu 2024 : முத்தமிழ் முருகன் மாநாடு.. சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

Palani Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 க்கான சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - ஓர் பார்வை.

Pazhani Murugan Maanadu : முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடு... அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Pazhani Murugan Darshanam : 3டி வடிவில் முருகன் தரிசனம் .. 8000 பேர் அமரும் பந்தல் விழாக்கோலம் பூண்ட பழனி

Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..

சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்?.. பாஜகவுடன் கூட்டணியா? - ஹெச்.ராஜா ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் கிணற்றுத் தவளை.. ஜாதிய வன்மத்துடன் பேசி வருகிறார்.. அண்ணாமலை காட்டம்

எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்

அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.