K U M U D A M   N E W S

பட்ஜெட்

நான்கு ஆண்டுகளாக அதே வாசிப்பு.. வெற்று காகித பட்ஜெட் என விவசாய சங்க தலைவர் விமர்சனம்..!

நான்கு ஆண்டுகளாக வாசிக்கப்பட்ட அதே வாசிப்பு என்றும், வெற்று காகித பட்ஜெட் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கடையநல்லூரில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது - பொன்குமார் பேட்டி

கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றும், மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ சட்டப்பேரவையில் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

"வெறும் பொய்யும், புரட்டும்.." ஒரே போடாக போட்ட அண்ணாமலை

"வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு"

TNAgriBudget2025 | லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு

நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு

EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்

TNAgriBudget2025 | உரைக்கு நடுவே பாரதியின் கவிதையை கலந்துவிட்ட அமைச்சர்.. அன்பில் கொடுத்த ரியாக்‌சன்

மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை

கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்

TNAgriBudget2025 | "பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?" - புறநானுறு பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்..!

வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்