K U M U D A M   N E W S

நாதக

இடைத்தேர்தலில் களமிறக்கும் சீமான்.. அம்பாசமுத்திரத்தில் போட்டி என அறிவிப்பு!

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

மேள, தாளத்துடன் சீர் கொண்டுவந்த திமுக முன்னாள் அமைச்சர்.. வாசலுக்கே வந்து வரவேற்ற சீமான்!

சீமானின் இரண்டாவது குழந்தைக்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்து வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.

தமிழக தேர்தல் களம்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், 234 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் வேட்பாளர்கள்!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாதக தேர்தல் அறிக்கை: தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்.. சீமான் அதிரடி அறிவிப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இராவணன் குடில் டூ எம்ஜிஆர் மாளிகை: அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: சொந்த மாவட்டத்தில் களம் காணும் சீமான்?

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

?Live : Seeman Speech | சீமான் உரை! நாம் தமிழர் கட்சியின் 2025 மாநில கூட்டம் | Kumudam News

🔴Live : Seeman Speech | சீமான் உரை! நாம் தமிழர் கட்சியின் 2025 மாநில கூட்டம் | Kumudam News

மாடுகள் மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி போலீசார் குவிப்பு!

'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.