குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
NTK Chief Seeman About Alliance with TVK Vijay : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என என்னிடமே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு முடிந்தபின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.
Seeman Female Fans : 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசினார்கள். அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.
276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.