படம் எப்படி இருக்கு? -முகமூடி அணிந்து சென்று மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் நடித்து பிரபலமடைந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கேரள நடிகர் சைன் தாம் சாக்கோஸ் என்பவரின் சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக (மே 29, 2025) இன்று காலமானார். தனது 75 வயதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கோலோச்சிய ஒரு முக்கிய கலைஞரைத் தமிழ் சினிமா இழந்துள்ளது.
தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.