விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தாராபுரம் தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.
திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய்யின் அரசியல், லண்டன் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.