K U M U D A M   N E W S

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பாஜகவை தோற்கடிக்க முடியாத விரக்தியில் பொய்களைப் பரப்பி வருகிறார்- ராகுல்காந்தி மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல்

தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் கடிதம்!

தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்