அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு.. வெளியான அதிரடி தீர்ப்பு!
அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர் சுமிநாதன் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் | Jawahirullah | TMMK | Kumudam News
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.
கும்மிடிபூண்டி அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி