K U M U D A M   N E W S

மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை... விஜய்யின் 4 நாள் பிரசார திட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

“வஞ்சிக்கும் நோக்கம் இல்லை” – பாரதிதாசன் விவகாரத்தில் திருமாவளவன் !

பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர் 2’வில் யார் யார்? இன்று மாலை மாஸ் அப்டேட் !

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பெயரை மாற்றிய கனிமொழி ! இனி இதுதான் அவருடைய அடையாளமா ?

தந்தை கலைஞர் பெயருடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரையும் இணைத்து, கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!

30 பந்துகளில் CENTURY.. மிரண்டு போன ஆப்கானிஸ்தான்.. அபிஷேக் சர்மாவின் அசுர சாதனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் சதம் விளாசினார்.

ரூ.100 லஞ்சம் வாங்கிய கிளார்க்.. 31 ஆண்டுகளுக்கு பின் ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

6 மாதங்களில் முடிந்த பந்தம்: பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி!

பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'டிமாண்டி காலனி 3' படத்தை வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.