சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 6-ல் அறிவிப்பு!
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சியில் தான் பயணித்த வேனை பின்தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிய தம்பதியை விஜய் நேரில் நலம் விசாரித்தார்.
பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.
மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயிருக்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரிய 19 இடங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.