K U M U D A M   N E W S

அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

ரூ. 82 லட்சம் வரி நிலுவை: ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி... தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

தி.மு.க வேட்பாளர்களுக்காக காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் பிரசாரம்.. | Kumudam News

தி.மு.க வேட்பாளர்களுக்காக காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் பிரசாரம்.. | Kumudam News

?Live: உதயநிதியின் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை | Udhayanidhi | Kumudam News

🔴Live: உதயநிதியின் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை | Udhayanidhi | Kumudam News

தோழிக்கு 1.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்: ஹர்திக் பாண்டியாவின் புதிய 'கிப்ட்'!

இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை: "கதாநாயகன் அல்ல; காமெடியன்"- அன்புமணி விமர்சனம்!

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, மெடியனாகவும் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் வேட்பாளர்கள்!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.