K U M U D A M   N E W S

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

நேற்றைய தினம் தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

"என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்"- நெல்லையில் விஜய் பேச்சு!

உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

"அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்"- இபிஎஸ் உறுதி!

"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டு" என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

மீண்டும் மீண்டுமா..? தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

"இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.." 'துரந்தர்' படத்தை புகழ்ந்த விராட் கோலி!

'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.