K U M U D A M   N E W S

தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

திருப்பூரில் விஜய் பிரசாரம்: கடும் வெயில் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம்!

திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக-வின் அதிரடி தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மற்றும் இலவச சிலிண்டர்கள்!

'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை என அமெரிக்கா அறிவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மிதக்க விட்ட குடும்பம்!

உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினி 173: இயக்குநர் சிபி சக்ரவர்த்தி மாற்றம்?

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தில் திடீர் மாற்றமாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பரபரப்பு.. நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.