K U M U D A M   N E W S
Promotional Banner

கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின்..பொள்ளாச்சியில் தலைவர்கள் சிலை நாளைத் திறப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு – தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… விடுமுறைக்கு பின் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளிகள் இன்று திறப்பு: விமான கட்டணம் அதிரடியாக உயர்வு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு

Schools Reopen: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

"எங்களுக்கு சால்வை எங்கே?" மகளிருக்கு மரியாதை இல்லை? தவெக கூட்டத்தில் சலசலப்பு!

தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.