Air Show 2024: வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு... காரணத்தை கண்டுபிடித்த திருமாவளவன்!
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.