வீடியோ ஸ்டோரி
"எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு..." - சிறுத்தைகள் கூட்டத்தில் கர்ஜித்த திருமா
தனக்கும் முதலமைச்சர் ஆசை இருந்ததாக பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.