தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம்: தமிழ்நாடு அரசுக்கு உயரிநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் கட்டண நிர்ணயக் குழுவும் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.