‘எங்கும் தமிழ்' என்பது வாயளவு கொள்கைதானா?- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் தயாரிப்புகள் தீவிரம் | Voter List
வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.
"மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 21, 22 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.