பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!
பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்