K U M U D A M   N E W S

சேகர்

கைமாறும் கொளத்தூர்? சேகர் பாபுவுக்கு ஷாக் கொடுத்த அறிவாலயம்!

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக வேட்பாளர் மீது தாக்குதல்: திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ கடும் தாக்கு!

திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

31 அமைச்சர்கள் பின்னடைவு.. திமுகவினர் அதிர்ச்சி!

துரைமுருகன், சேகர் பாபு, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவின் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

"எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்"- சந்திரசேகருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

எங்களுக்கு யாரும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் தரத் தேவையில்லை என்று எஸ்ஏ சந்திரசேகரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸுக்கு Free Advice கொடுத்த விஜயின் தந்தை!

“விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.