பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு கன்னத்தில் ‘பளார்’...சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்ட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு
திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களுடன் இயக்குநர் மற்றும் கதாநாயகியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில் அனைவரையும் முந்தி நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.