#Breaking || பாடகர் மனோ மகன்களை தாக்கிய விவகாரம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.