K U M U D A M   N E W S

சென்னை

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம்- ஒழுங்கு டிஜிபி வெங்கடராமன் பொறுப்பேற்பு: நேரில் வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்!

தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"பச்சைக்கிளி முத்துச்சரம்" படப் பாணியில் ஹனி ட்ராப்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்!

சென்னையில் "பச்சைக்கிளி முத்துச்சரம்" படப் பாணியில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி பணம், நகைகள் பறிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு.. காவல்துறை தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2,005 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

‘டீ’ பிரியர்கள் கவனத்திற்கு.. சென்னையில் இன்று முதல் விலை உயர்கிறது!

மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு: 16,500 போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

‘கூலி’ படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.