நடிகர் வடிவேலுவிற்கு எதிராக கருத்துகளை பேசக்கூடாது - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.