பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவருக்கு சிலையா? – அர்ஜூன் சம்பத் கேள்வி
திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.
கலசத்தின் மீது புனிதநீர் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்... #TiruchendurMuruganTemple | #LordMurugan
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்"-மெய் சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்.. !
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..
Tiruchendur Murugan Temple Kumbabishekam | விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திரபெருவிழாவில் பக்தோற்சவத்தை ஒட்டி நால்வர் வீதியுலா நடைபெற்றது.
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் திருக்கோவிலில் ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் மின்னொளியில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை உடன் அருள்பாலித்தனர்.