K U M U D A M   N E W S

சட்டப்பேரவை தேர்தல்

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம்"- எடப்பாடி பழனிசாமி

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

"என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்"- நெல்லையில் விஜய் பேச்சு!

உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்: கடைசி நாளில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தேர்தல் 2026: உதயநிதி மற்றும் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அட்ரஸ் மாறிய தவெக புகார் கடிதம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.

விஜய் பிரசாரத்திற்குப் முட்டுக்கட்டை: 19 இடங்களில் அனுமதி மறுப்பு!

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரிய 19 இடங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆமை வேகத்தில் நடைபெறும் வேட்பாளர் தேர்வு: காத்திருக்கும் காங்., பாஜக நிர்வாகிகள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் நாளே இப்படியா? விஜய் பிரசாரம் பாதியில் ரத்து!

தவெக தலைவர் விஜய் பிரசாரம் பாதியில் ரத்து...

"வேட்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கலாம்"- தமிழக காங்கிரஸ் கமிட்டியை விளாசிய பிரவீன் சக்கரவர்த்தி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை அக்கட்சியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.