மகளிருக்கு ரூ.2,500, ஒரு சவரன் தங்கம்.. தவெக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் மற்றும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'TVK' என்ற பெயரால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா மற்றும் இலவச அறிவிப்புகளைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.