K U M U D A M   N E W S

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"எங்களிடமே நீர் இல்லை" - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும் டி.கே. சிவக்குமார் !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

"திருடப்படும் வாக்குகள்.. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்"- ராகுல் காந்தி வலியுறுத்தல்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

GEM வீரமணி வழக்கு: என்கிட்ட பேரம் பேசுனாங்க.. பகீர் கிளப்பும் ஜான் பாண்டியன்!

ஜெம்வீரமணி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படும் புகாருக்கு ஜான் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் வேறுபாடுகள் இயல்பானவை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!

"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

"தகுதியை இழந்துவிட்டார்.. ஞானேஷ் குமார் பதவி விலகிட வேண்டும்"- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

"GEM கிரானைட் வீரமணியுடன் ஸ்டாலினுக்கு தொடர்பு" - பகீர் கிளப்பும் அமைச்சர்!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நெல்சனின் க்ரியேட்டிவிட்டிக்கு வேலி போட்ட ரஜினி! சென்சார் விஷயத்தில் செம ஸ்ட்ரிக்டாம் !

‘ஜெயிலர் 2’ சென்சார் விவகாரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக கவனம் செலுத்துவதால், நெல்சனுக்கு புதிய டென்ஷன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயிலர் 2 அப்டேட் : சுராஜின் மிரட்டல் லுக் ! வர்மனின் அண்ணனா, தம்பியா ?

ஜெயிலர் 2-வில் சுராஜின் திலீப் கேரக்டர் ரிவீல் ஆன நிலையில், வர்மனுடனான தொடர்பு குறித்து ரசிகர்கள் புதிய யூகங்களை கிளப்பி வருகின்றனர்!