K U M U D A M   N E W S

யாரும் எதிர்பார்க்காத மாஸ் மூவ்.. CSK-வை வழிநடத்தப்போகும் புதிய மாஸ்டர் மைண்ட் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியிலிருந்து விலகினார் ஸ்டீபன் பிளெமிங்.. அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டீபன் பிளெமிங்.

சமையல்காரர் மீது கொடூர தாக்குதல்.. பஞ்சாப் கிங்ஸ் வீரர் மீது வழக்குப்பதிவு!

பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒரே வழி இதுதான்!

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது.

சேப்பாக்கத்தில் வாழ்வா-சாவா போராட்டம்: SRH-ஐ வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்குமா CSK?

பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் கட்டாயத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

பிளே-ஆஃப் ரேசில் சிஎஸ்கே: லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சேப்பாக்கத்தில் CSK - MI பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா மும்பை?

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கேப்டன் ரியான் பராக் செய்த காரியம்: நேரலையில் சிக்கிய 'வேப்பிங்' சர்ச்சை- கடும் நடவடிக்கை பாயுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் vs ராஜஸ்தான்: தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா பஞ்சாப்? - இன்று பலப்பரீட்சை!

நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

CSK vs SRH: ஐதராபாத்தில் இன்று மோதல்- தோனி களம் இறங்குவாரா?

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.