தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
"ரூட் தல" பிரச்னையில் ஈடுபடுவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். கல்லூரி மாணவர்களை நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் தகவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை. கடந்த மாதம் 26ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.
உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Today Headlines : செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகளை இங்கே பார்க்கலாம்
Formula 4 Race: பெங்களூரு அணியைச் சேர்ந்த துருவ் என்ற வீரரின் கார் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
Dogs in Formula 4: சென்னை தீவுத்திடலில் விறுவிறுப்பாக நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இடையூறு செய்த நாய்கள்.
F4 Car Race in Chennai: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயதம் குறித்து வீரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான செய்தி
Police death in Formula 4 Car Race : ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கொளத்தூர் சரக உதவி ஆணையர் உயிரிழப்பு
Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 01-09-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 01-09-2024 | Kumudam News 24x7
முதல்வரின் அமெரிக்க பயணம் முதல் கார் ரேஸ் வரை இன்று நடந்த முக்கியமான செய்திகள்
உங்கள் ஊரில் நடந்த செய்திகளை சுருக்கமாக உடனுக்குடன் விரைவுச் செய்தி தொகுப்பில் பாருங்கள்
இன்று நடந்த முக்கியமான தலைப்பு செய்திகள்
உங்க மாவட்டத்தின் நடந்த முக்கியமான செய்திகளை குமுதம் நியூஸ் 24x7 சேனலில் உடனுடன் பார்க்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து ஆசிரியர்களுடன் பேச வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.