சட்டப்பேரவை கூட்டத்தொடர்: "வாயத் திறங்க CM.." திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை!
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை என்று வருத்தம் தெரிவித்து, கருப்பு படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.