K U M U D A M   N E W S

யூனிட் ரூ. 35 கொள்முதல் ! மக்களுக்கு மின்கட்டணம் உயருமா ? அமைச்சர் கொடுத்த விளக்கம் !

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

UPI கட்டண விவகாரத்தில் அமெரிக்க அழுத்தமா? மத்திய அரசு கூறுவது என்ன?

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அக்டோபர் 15 முதல் புதிய மாற்றம்.. UPI பயன்படுத்துவோருக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI சேவை இலவசமாகவே தொடரும்.. வரி கிடையாது- மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

"இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை"- அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை எதிரொலி: தங்கும் விடுதிகள் கட்டணம் உயர்வு!

வணிக சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இது அது ல.. வடிவேலு பட பாணியில் தந்தையை கூரியர் செய்ய முயன்ற மகள்!

பெங்களூருவில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற ஒரு குடும்பத்தின் வினோத முயற்சி விபரீதத்தில் முடிந்தது.

"விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி"- திமுக-வுக்கு எதிராக எடப்பாடி-யின் டிஜிட்டல் போர்!

"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.