K U M U D A M   N E W S

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தவெக 2ம் ஆண்டு விழா; முக்கிய அறிக்கை வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது கட்சித் தலைமை

விபத்துக்குள்ளான முக்கிய புள்ளியின் கார்... முகமெல்லாம் இரத்தம்

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்ற கார் விபத்து

இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.