K U M U D A M   N E W S

உத்தரபிரதேசம்

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உஷார் நிலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"எனக்கு கல்யாணம் பண்ணி வை.." தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கோடரியால் வெட்டிக்கொன்ற மகன்!

உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.." மருமகனை திருமணம் செய்த மாமியார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மிதக்க விட்ட குடும்பம்!

உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.

கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'உசுரு முக்கியம் பிகிலு'-காதலில் விழுந்த மனைவி..உஷாரான கணவன்!

காதலுக்கு கண்ணில்லை என சொல்வதை போல, இப்போதெல்லாம் திருமணமும் தடையில்லை என்றாகிவிட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமோ, இதற்கும் அடுத்த ரகம், அதுவும் அடடே ரகம்... அதாவது உசுருக்கு பயந்து தனது மனைவியை அவரது காதலனுக்கே தாரைவார்த்த சம்பவம் படு வைரலாகி வருகிறது.

பிரதமரே அதிர வைத்த சம்பவம்: 24 தலித்துகள் சுட்டுக்கொலை.. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு

நவம்பர் 18, 1981 அன்று, காக்கி உடை அணிந்த 17 பேர் தெஹுலி கிராமத்திற்குள் நுழைந்து 24 தலித்துகளை சுட்டுக் கொன்ற சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.