K U M U D A M   N E W S

இந்திய

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: இரு நாட்டு பிரதமர்களுக்கும் முக்கியப் பிரமுகர்கள் கடிதம்!

இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சீராகும் கப்பல் போக்குவரத்து: 30 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தற்போது வேகமாகச் சீரடைந்து வருகிறது.

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: எங்களுக்கு தொடர்பில்லை.. அமெரிக்கா குற்றசாட்டை மறுக்கும் ஈரான்!

இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வியட்நாமில் இந்தியப் பெண் செய்த காரியம்: இணையத்தில் குவியும் கண்டனம்!

வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொது இடத்தில் துண்டை கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்.. இலங்கை ஏ அணிக்கு 278 ரன்கள் இலக்கு!

இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகள்: இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுலை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள்.. காரணம் என்ன?

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.