சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அஜிங்க்யா ரஹானேவின் உருக்கமான வீடியோ பதிவு!
அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் ஐபிஎல் தரவுகளைக் கொண்டு அவரை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி இன்று பிரிஸ்டல் நகரில் நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.