Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் காதலி உயிரிழந்த அதிர்ச்சியில் காதலன் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
சாம்சங் போராட்டத்தில் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தலையிட்டு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரியானா சட்டமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 54.3 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சாதி, மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
Actor Dhadi Balaji About TVK Vijay : விஜய்யின் சக்தி என்னவென்று 2027ஆம் ஆண்டு தெரியவரும் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
Vallalar International Centre : வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
S Jai Shankar About SCO Summit 2024 : பாகிஸ்தான் உடனான நேரடி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் அருவி |
"ஆவணங்களை காட்ட முடியாது.." போலீசாரிடம் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News