"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு
பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தேவநாதன் சம்பந்தப்பட்ட "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமலாக்கத்துறை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை | MK Stalin Speech
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக்கொள்ளளவை நெருங்குகிறது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்