சதமடிக்கப்போகும் ISRO... Start ஆன Countdown
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.
"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"
மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.
ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"
மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்க்க முயன்றதாக தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்பாசித் கைது.
துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.
சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.
மயிலாடுதுறையில் காலை முதல் நடைபெற்று வந்த தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவடைந்த நிலையில், செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோழபுரீஸ்வரர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
தீவிரவாத அமைப்பிற்கு மூளைச் சலவை செய்து இளைஞர்களை சேர்க்க முயன்ற தமிழ்நாடு பிரிவின் தலைவரான அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் போலீசாரின் விசாரணைக்கு பின்ன்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.