K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Trichy Flight: நெஞ்சை பதற வைத்த திருச்சி விமானம் சம்பவம்... லேண்டிங் பிரச்சினைக்கு இதுதான் காரணமா?

நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்துக்கு காரணம் யார்? 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்....

நாளை (அக். 13) உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தகாத உறவால் வந்த வினை... கைது செய்யப்பட்ட 7 பேர்| Kumudam News 24x7

தகாத உறவால் கண்டித்தவர்களை சுட்டுக் கொல்லத் திட்டம்

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்கதையாகும் ரயில் விபத்துகள்.... மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரவில் பயங்கர ரயில் விபத்து... தமிழ்நாட்டை உலுக்கிய அலறல் சத்தம்!

சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இரண்டரை மணி நேரம் திக்.. திக்.. என்ன நடந்தது ஏர் இந்தியா விமானத்தில்?

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.