ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு..!
ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 10 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.