டங்ஸ்டன் விவகாரம்.. திமுக, அதிமுக இருவருமே நாடக காரர்கள் தான் - சீமான் அதிரடி
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் மாநில அரசு எங்கேயும் எதிர்க்கவில்லை, டெண்டர் விடும் போதும் எதிர்க்கவில்லை. ஆனால், பத்து மாதம் கழித்து தற்போது எதிர்க்கிறார்கள் என்று தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்த நபரை நண்பர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.