K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

TN Weather: நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு ஆணை!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு: சைபர் குற்றங்களைத் தடுக்க தனி கவனம் என உறுதி!

தமிழகக் காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் ஜூன் 8 வரை கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய்க்கு எதிரான மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்.. நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் நீடிக்கிறது.

TN Weather: தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த டைம்-ல மட்டும் வெளியே வராதீங்க.. எச்சரிக்கும் மத்திய அரசு!

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கார் ஏற்றி இளம்பெண் கொலை: இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

வார தொடக்கத்தில் ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.