”அவரு டி சர்ட் போட்டா அதிமுகவினர் ஏன் பயப்படுறாங்க?” – அமைச்சர் முத்துசாமி கேள்வி!
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எங்க லைன் வேற.. அவரு லைன் வேற என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
2026ல் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வரும் சூழலில், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முனைப்பில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் சீனியர்களின் பலரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
வான்வெளி சாகாச நிகழ்ச்சியில் முதலமைச்சர் அணிந்திருந்த கண்ணாடி விமானத்தை மட்டும் பார்க்க முடியுமா? மக்களை பார்க்க முடியாதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.