விக்ரமின் தங்கலான் VS பிரசாந்தின் அந்தகன்... போட்டிக்குப் போட்டியாக அறிவிப்பு... இதுதான் காரணமா?
Thagnalaan vs Andhagan Release Date : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது, அதேநாளில் பிரசாந்தின் அந்தகன் படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தங்கலானுக்குப் போட்டியாக தான் அந்தகன் படம் வெளியாகவுள்ளதாகவும், அதற்கான காரணம் பற்றியும் வெளியான தகவல் வைரலாகி வருகிறது.