Vijay Antony: மழை பிடிக்காத மனிதன் பட சர்ச்சை… ‘அது நான் இல்லை..’ விஜய் ஆண்டனி ஓபன்!
Actor Vijay Antony Mazhai Pidikatha Manithan Movie Controversy : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் தனது அனுமதி இல்லாமல் ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுள்ளதாக, இயக்குநர் விஜய் மில்டன் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.