K U M U D A M   N E W S

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING: பழுதான ஜிப் லைன்.. கயிறு கட்டி காப்பாற்றப்பட்ட 2 பெண்கள்

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?

ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.

Game Changer: பொங்கல் ரேஸில் ராம் சரண் – ஷங்கர் கூட்டணி... கேம் சேஞ்சர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Trichy Flight: நெஞ்சை பதற வைத்த திருச்சி விமானம் சம்பவம்... லேண்டிங் பிரச்சினைக்கு இதுதான் காரணமா?

நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

காண்ட்ராக்டர் யாருப்பா ? .. தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்தது

காரைக்குடியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி... கட்டி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

வெளிவந்த ரயில் விபத்தின் உண்மை காரணம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

TVK Maanadu: 100 அடி உயர கொடிக் கம்பம்... மழையே வந்தாலும் தவெக மாநாடு நடக்கும்... தரமான ஏற்பாடு!

புயல் மழையே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி கண்டிப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

#JUSTIN: சட்டவிரோத கொடிக்கம்பம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அருவியில் குளிக்கத்தடை விதித்தது வனத்துறை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் வாரிசுடன் சரத்குமார் இணையும் கொம்புசீவி... உண்மைச் சம்பவத்துடன் களமிறங்கும் பொன்ராம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் கொம்புசீவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

#BREAKING: 10 ஆண்டுகளில் கைதான தமிழக மீனவர்கள்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

#JUSTIN: Kavaraipettai Train Accident: துறை ரீதியான விசாரணை தொடக்கம்

ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் விபத்துக்கு காரணம் யார்? 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#BREAKING: Public Exams Timetable: அக்.14 –ல் வெளியாகப்போகும் அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கவரைப்பேட்டையில் களமிறங்கிய NIA அதிகாரிகள் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகள்; பதைபதைக்கும் கழுகு பார்வை காட்சி | Kumudam News 24x7

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.