குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல்.. தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தவெக 2-ம் ஆண்டு விழாவில் குமுதம் செய்தியாளர் இளங்கோவன் மீது தவெக பவுன்சர்கள் தாக்குதல்.
தவெக தலைவர் விஜய் ஒரு வைரம், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் விழாவில் மாணவி சுஜிதா பேச்சு
வெற்றி ஒன்றே தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு இலக்காக இருக்க வேண்டும் - என்.ஆனந்த்
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் களைக்கட்டிய கலை நிகழ்ச்சிகள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்
போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.
சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், சாலையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ஓடிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு
மாலை நடைபெறும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா, அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதல்
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெறும் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை
பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
"பீகார் நிதியை பெறும்போது, ஏன் தமிழகத்தால் பெற முடியவில்லை"
காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.
கோவை வரும் 2 தலைவர்களையும் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் அருகருகே கட்சி கொடிகளை கட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு.
தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.